Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Drama Romance

3  

Harini Ganga Ashok

Drama Romance

என் காதல் கனா

என் காதல் கனா

1 min
210


வயது முதிர்ந்தாலும் 

சிறு குழந்தை போல் 

உன் மாரில் துயில் 

கொள்ள வேணும் 

கால்கள் தேய்ந்தாலும்

உன் கரம்கோர்த்து 

பாதம் பதிக்க வேணும்

இறுதிவரை நான் சாய 

உன் தோள் வேணும் 

உனக்கென நானும் 

உனக்காகவே என் வாழ்வும் 

அமைந்திட வேணும்!


Rate this content
Log in

Similar tamil poem from Drama