Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Harini Ganga Ashok

Drama

3  

Harini Ganga Ashok

Drama

நீ இருக்கிறாய்

நீ இருக்கிறாய்

1 min
253


என் கண்ணீரை நீ துடைத்ததில்லை

என் மனதின் காயத்தை போக்கினாய்

  

கைகள் கோர்த்து நெடுந்தூரம் நடந்தது இல்லை

தொலைதூரம் சென்றாலும் உடன் நான் இருக்கிறேன் என்று தைரியம் தந்தாய்


வேண்டும் என்று நான் கேட்கும் முன்னே உன் இதயத்தில் இடம் அளித்தாய்


தினம் தோற்று போவதை எண்ணி நான் வருந்தவில்லை

தேற்ற நீ இருக்கிறாய் என்பதால்


Rate this content
Log in