Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

anuradha nazeer

Classics Inspirational

4.8  

anuradha nazeer

Classics Inspirational

நீர் சொல்லும் போதனை

நீர் சொல்லும் போதனை

1 min
159


வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் 

காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே

 ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே 

திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு 

உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு 

நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் 

தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் 

திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-

அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை


Rate this content
Log in