I'm sowndari and I love to read StoryMirror contents.
சிரித்து மகிழ்ந்த உதடுகளை இன்று கண்ணீரிலே சிரிக்க வைத்துவிட்டாய் சிரித்து மகிழ்ந்த உதடுகளை இன்று கண்ணீரிலே சிரிக்க வைத்துவிட்டாய்
உன் கைகளை பிடித்து கேட்க வேண்டும் உன் மனதில் தோன்றும் வார்த்தைகளின் மொழிகளை உன் கைகளை பிடித்து கேட்க வேண்டும் உன் மனதில் தோன்றும் வார்த்தைகளின் மொழிகளை
ஒரு அற்புதமான இதயம் கனிந்த காதல் உன்னிடம் உள்ளது எங்கு தேடியும் கிடைக்காத ஒன்று ஒரு அற்புதமான இதயம் கனிந்த காதல் உன்னிடம் உள்ளது எங்கு தேடியும் கிடைக்காத ஒன்று
வார்த்தைகள் கவிதையாய் மாற கண்களுடன் பேசவேண்டும் வார்த்தைகள் கவிதையாய் மாற கண்களுடன் பேசவேண்டும்
இதயம் உடைந்து செல்ல நீ விரும்பினாலும் அதில் உன்னை விட இதயம் உடைந்து செல்ல நீ விரும்பினாலும் அதில் உன்னை விட
உன்னை மட்டும் மணக்க விரும்பினேன் கண்டும் காணாமல் செல்வது உன்னை மட்டும் மணக்க விரும்பினேன் கண்டும் காணாமல் செல்வது