DEENADAYALAN N
Literary Brigadier
AUTHOR OF THE YEAR 2020,2021 - WINNER

503
Posts
42
Followers
1
Following

I am hailing from Coimbatore-Tamilnadu-India. I am a graduate. I worked in Department of Atomic Energy as Scientific Officer. Literature is a Special Bonus and Gift of God given to me to cherish in life. I write in Tamil and English. I have published some stories / poems in popular Tamil... Read more

Share with friends
Earned badges
See all

16-03-2022 கோவை என்.தீனதயாளன் சொர்க்கம்! இந்த உலகின் மிக அமைதியான சொர்க்க்ம் ‘தாயின் மடி’!

16-03-2022 kovai N.Deenadayalan Heaven! The Most Peaceful Heaven On this Earth is Mother’s Lap!

15-03-2022 கோவை என்.தீனதயாளன் ஆரோக்கியம் ‘ஆரோக்கியம்’ என்பது உடலுக்கு மட்டுமானது அல்ல! உள்ளத்திற்கும் ஆனது!

15-03-2022 kovai N.Deenadayalan Health ‘Health’ always includes Mental Health Along with the physical Health!

13-03-2022 கோவை என்.தீனதயாளன் வெறுப்பு யாரும் யாரையும் வெறுக்கலாம் சொல் செயல் சூழலால் அது இயல்பு எப்போதும் எதனாலும் வெறுக்காத ஆன்மா மகன் மகளை அன்பாலே குளிப்பாட்டும் அம்மா!

13-03-2022 kovai N.Deenadayalan 14-03-2022 Hatred Any one can Hate any one Except a mother - who never Hates her daughter and son!

12-03-2022 கோவை என்.தீனதயாளன் ஆச்சரியம் நிலையில்லாத இந்த வாழ்க்கையில் லஞ்சம், ஊழல், சுரண்டல், கெடுதலில் பொருள் சேர்க்கும் மனிதரின் செயல் ஆச்சரியம்தான்!

1203-2022 kovai N.Deenadayalan Surprise The only man For whom everything He sees is a surprise is A born-blind who gains his vision

11-03-2022 கோவை என்.தீனதயாளன் சூரியன் மறைதல் சூரியன் மறைவது எதற்கு? கடும் உழைப்பாளிகள் ஓய்வெடுத்து மகிழ்வதற்கு!


Feed

Library

Write

Notification
Profile