குழந்தைகட்கு பொம்மைகளை அறிமுகம் செய்யும் வயதில், புத்தகங்களையும் அறிமுகம் செய்யுங்கள். பொம்மைகளுடன் விளையாடும் ஆர்வம் வயதுக்கேற்ப மாறி, மறைந்தும் போகலாம். ஆனால், புத்தகம் வாசிக்கும் ஆர்வம் வாசிக்க வாசிக்க, பெருகிக்கொண்டே தான் இருக்கும். #Quotesdaily

By Tamizh muhil Prakasam