பட்டமளிப்பு விழா, கற்று தேர்ந்தமைக்கான சான்றளிப்பு மட்டுமல்ல, உலகமெனும் கல்விக் கூடத்துள், உண்மையான கற்றலுக்கான அறிமுக விழாவும் ஆகும். அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களுக்கும், அவற்றால் கிடைக்கவிருக்கும் பட்டங்களுக்கும் தயாராவோம். #Quotesdaily 31.03.2020

By Tamizh muhil Prakasam