இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. நாமே இந்த உலகை அண்டி வாழ்கிறோம். நாளை, நம்மைப் போல் பலரும் இந்த உலகை நம்பி இருக்கிறார்கள். பொறுப்பினை உணர்ந்து, நம் சந்ததிகளுக்கான வாழ்விடத்தை நலமாய் வளமாய் விட்டுச் செல்வோம். #Quotesdaily 27.03.2020

By Tamizh muhil Prakasam