கடவுள் என்றுமே தமக்கு கோவில் கட்டி ஆடம்பர வழிபாடு வேண்டும் என்று கேட்டது கிடையாது. உண்மையாய் ஏழைகளுக்கு யார் உதவி புரிகிறானோ அவளே கடவுளின் அன்பிற்கு பாத்திரமாகிறான்.

By KANNAN NATRAJAN